Tuesday, November 22, 2016

*Flash News: CCE Worksheet - Xerox Not Allowed!*

CCE Worksheet
வினாத்தாள்களை Xerox
எடுத்து
மாணவர்களுக்கு
வழங்கக் கூடாது.
ஆசிரியர்கள்
கரும்பலகையில் எழுதி
காட்டியவுடன்
மாணவர்கள் தங்களின்
நோட்டுகளில் எழுதி
விடையளிக்க
வேண்டும். தேர்வு
நடந்த அன்றய தினமே
விடைகள்
திருத்தப்பட்டிருக்க
வேண்டும். - Director,
SCERT.

Friday, November 18, 2016

TIME TABLE

CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?
📝 எவ்வாறு மதிப்பீடு செய்வது?
TIME TABLE
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத் தேர்வு.
🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத் தேர்வு
🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத் தேர்வு.
☘ ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடத்தில் தேர்வு.
💐 வினாத்தாட்களை ஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
💐 தேர்வு நேரம்: பி.ப.3.00 to 4.00
💐 விடைத்தாள்களை அப்பொழுதே திருத்தி உரிய படிவத்தில் வகுப்பு வாரியாக,பாட வாரியாக,ஒவ்வொரு கேள்விக்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் உடனே குறிக்கப்பட வேண்டும்.
💐 இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது